Title(Eng) | Agam Puram I.P.L |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
அகம் புறம் ஐ.பி.எல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
டெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டதா ட்வெண்டி 20 ?தொடங்கப்பட்ட நிமிடத்தில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய சங்கதியாக ஐ.பி.எல் பார்க்கப்படுவது ஏன்?விளையாட்டு வியாபாரமாக மாறியது எப்படி?கிரிக்கெட்டுக்கு எந்தெந்த வழிகளில் இருந்து பணம் வருகிறது?அமைதியான கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்தது எப்படி?வீரர்கள் தீர்மானித்த விளையாட்டை திரை நட்சத்திரங்கள் கைப்பற்றியது நல்லதா?