Title(Eng) | Nathuram Vinayak Godse |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
நாதுராம் விநாயக் கோட்ஸே
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
இந்துத்வ அரசியல் மீது கோட்ஸேவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு என்ன காரணம்?இறை பக்தியும் தேச பக்தியும் கொண்ட கோட்ஸே துப்பாக்கியைத் தூக்கியது ஏன்?காந்தி மீதான விரோதப்போக்குக்கு அடிப்படைக் காரணம் என்ன?காந்தி கொலையை கோட்ஸே திட்டமிட்டதும் செயல்படுத்தியதும் எப்படி?கோட்ஸே எப்படி காந்தி கொலையை நியாயப்படுத்தினார்?