சக்கு சிட்டிபாபு

ஆந்திரா சைவ சமையல்

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184931761_ Category:
Title(Eng)

Andhra Saiva Samaiyal

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

‘ஆந்திரா’ என்றால் உடனே நினைவுக்கு வருவது காரம். கொஞ்சம் தூக்கலான காரத்தில் பிரமாதமான சுவையைக் கொண்டுவர முடியும் என நிரூபித்த பாரம்பரிய சமையல் வகை.நாவுக்கு ருசி கூட்டும் 50 ஆந்திரா சைவ சமையல் வகைகள் உள்ளே!சுரைக்காய் சாம்பார், ஜவ்வரிசி வடை, வாழைப்பு உசிலி, கொள்ளு ரசம், கத்தரிக்காய் மாங்காய் பஜ்ஜி. அசத்தும் பட்டியல், அறுசுவை தர்பார்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.