Title(Eng) | Andhra Asaiva samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஆந்திரா அசைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
மீன், முட்டை, சிக்கன், மட்டன் எது செய்தாலும் தனிச் சுவை. அதுதான் ஆந்திரா அசைவ சமையலின் ஸ்பெஷல்.48 ஆந்திரா அசைவ சமையல் வகைகள் உள்ளே!இறால் பஜ்ஜி, காய்ந்த நெத்திலி வறுவல், ஆட்டுக்கால் பாயா, மூளை வறுவல், கொத்துக்கறி பிரட்டல். எல்லாம் அட்டகாசமான ஆந்திர ரெசிபியில். மிரட்டப் போகுது சுவை. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.