Title(Eng) | Suvaiyana Soup Vagaikal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
சுவையான சூப் வகைகள்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
குறைந்த செலவில் நிறைந்த ஆரோக்கியத்தைத் தருவது சூப். சுவையுணர்வைக் கூட்டும். பசியுணர்வைத் தூண்டும்.30 சைவ சூப், 20 அசைவ சூப் வகைகள் உள்ளே!ஓட்ஸ் சூப், தக்காளி டிலைட் சூப், ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப், ஈரல் சூப், சைனீஸ் மட்டன் சூப், பேபி கார்ன் சிக்கன் சூப். சுடச்சுட சாப்பிட சுவைமிகு பட்டியல்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.