Title(Eng) | Ruchiyaana Biscuitgal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ருசியான பிஸ்கட்டுகள்
மினி மேக்ஸ்₹ 30.00
Out of stock
பிஸ்கட் வேண்டுமா? இனி பேக்கரிக்கும் கடைக்கும் ஓடவேண்டாம். இந்தப் புத்தகம் போதும். விதவிதமான பிஸ்கட்டுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.சுவையான 50 வகை பிஸ்கட்டுகள் உள்ளே!மல்லி பிஸ்கட், கோக்கனட் பிஸ்கட், நட்ஸ் குக்கீஸ், ஸ்வீட் பப்ஸ், காஃபி க்ரீம் பிஸ்கட். ‘மொறு மொறு’ பிஸ்கட்டுகளின் முத்தான பட்டியல்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.