Title(Eng) | Islamiya Saiva Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
இஸ்லாமிய சைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 30.00
In stock
இனிப்போ, காரமோ எதுவாக இருந்தாலும் பார்த்தாலே பரவசம் தரும் நேர்த்தியும், அழகும், புதுமையும் இருக்கும். அதுதான் இஸ்லாமிய சமையலின் தனிச் சிறப்பு. 49 ருசியான இஸ்லாமிய உணவு வகைகள் உள்ளே!பிர்னி, பொரி மாவு அடை, காய்கறி கட்லெட், நோன்பு கஞ்சி, பராசப்பம், மஞ்சள் ஆப்பம், ஷீர் குர்மா, முடக்கத்தான் இனிப்பு தோசை. மிரட்டும் சுவையில் புதுமைப் பதார்த்தங்கள். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.