Title(Eng) | Islamia Asaiva Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
இஸ்லாமிய அசைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
எத்தனை அசைவ உணவுகள் வந்தாலும் இஸ்லாமிய பிரியாணிக்கு ஈடு இணை இல்லை. ‘ஏ யப்பா! என்னா டேஸ்ட்டு? எப்பிடித்தான் பண்றாங்களோ?’ இந்த வியப்புதான் இஸ்லாமிய அசைவ உணவுக்கு அஸ்திவாரம், பலம், எல்லாம். 45 சுவையான இஸ்லாமிய உணவு வகைகள் உள்ளே!சிக்கன் பிரியாணி, மட்டன் கட்லட், முட்டை குழம்பு, கத்திரிக்காய் இறால் குருமா, கோழி வடை, கெண்டை மீன் வறுவல், மீன் லவோலம்மா. ஆர்பாட்டமான சுவையில் அசத்தல் பட்டியல்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.