Title(Eng) | Thanjavur Saiva Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
தஞ்சாவூர் சைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
கோயில்களுக்கும் சிற்பங்களுக்கும் மட்டுமல்ல; சமையலுக்கும் பேர் போனது தஞ்சாவூர். இந்தத் தலைவாழை இலை சாப்பாடு தமிழகத்திலேயே தனிச்சுவை. 61 சுவையான தஞ்சாவூர் சைவ சமையல் வகைகள் உள்ளே!வெண்ணெய் புட்டு, பால் கொழுக்கட்டை, கடப்பா, அசோகா அல்வா, வாழைப் பூ கோலா உருண்டைக் குழம்பு, வெங்காய ரசம், வாழைக்காய் பால் கறி, பாகற்காய் பிட்லை. கை மணக்கும் பக்குவத்தில் ‘கமகம’ அணிவகுப்பு. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.