Title(Eng) | Mu.Ka. Stalin |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
மு.க. ஸ்டாலின்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்துக்கான தொடக்கப்புள்ளி எது?இளைஞரணி தொடங்கப்பட்டது ஸ்டாலினுக்காகவே என்று சொல்லப்படுவது உண்மையா?கருணாநிதியின் மகன் என்பது ஸ்டாலினுக்குப் பலமா? பலவீனமா?ஸ்டாலின் – அழகிரி இடையே மோதல்கள் இருந்தன என்பது உண்மையா?சாதனை என்று கருதப்பட்ட சென்னை மேம்பாலங்கள் சோதனையாக மாறியது எப்படி?எழுபதுகளில் அரசியலுக்கு வந்த ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க 2006 வரை கருணாநிதி தாமதித்தது ஏன்?