சார்லஸ் டிக்கன்ஸ்

டேவிட் காப்பர்ஃபீல்ட்

ப்ராடிஜி தமிழ்

 30.00

Out of stock

SKU: 9788184932096_ Category:
Title(Eng)

David Copperfield

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

சார்லஸ் டிக்கன்ஸ் ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இன்று வரை அவருடைய புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. டேவிட் காப்பர்ஃபீல்ட் அதில் ஒன்று.கதையின் நாயகன் பிறக்கும் முன்பே அவனுக்குப் பிரச்னைகள் ஆரம்பமாகிவிடுகின்றன. தந்தை இறந்த பிறகு பிறக்கும் நாயகன், வளர்ப்பு தந்தையால் கொடுமைக்கு உள்ளாகிறான். விரைவிலேயே தாயும் இறந்து போகிறார். பல சோதனைகளை எப்படிக் கடந்து, பெரிய எழுத்தாளனாகிறான் என்பதை சுவாரசியமாகச் சொல்கிறது இந்த நாவல்.