சுந்தர்ராஜ்

ஆர்.கே. சண்முகம்

கிழக்கு

 75.00

Out of stock

SKU: 9788184932157_ Category:
Title(Eng)

R.K. Shanmugam

Author

Pages

104

Year Published

2009

Format

Paperback

Imprint

தொழில், வணிகம், கலை, இலக்கியம், கொடை, கல்வி, அரசியல் எனப் பலதரப்பட்ட துறைகளிலும் பிரகாசித்தவர் சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டியார். மிகச் சிறந்த பொருளாதார மேதை.அப்பழுக்கில்லாத அரசியல், ஏழை மக்களின் துயர் நீக்கும் முனைப்பு, காந்தி, நேரு, பெரியார் முதலான தேசத் தலைவர்களின் நட்பு, கொள்கையில் உறுதி, எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத சுய மரியாதை, தமிழுக்கும் தமிழ் இசைக்கும் காப்பாளர் என தொண்டுள்ளத்தோடு உழைத்த சண்முகம் செட்டியாரின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறைக்கு உத்வேகமூட்டும் நடையில்.நூலாசிரியர் ஆர்.சுந்தர்ராஜ், சண்முகம் செட்டியாரின் நேர்வழிப் பேரன் என்பது நூலின் சிறப்புக்கு மெருகேற்றுகிறது.