Title(Eng) | Oliver Twist |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஆலிவர் ட்விஸ்ட்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
Charles Dickens எழுதிய Oliver Twist என்ற நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.சார்லஸ் டிக்கன்ஸ் ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இன்று வரை அவருடைய புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. டேவிட் காப்பர்ஃபீல்ட் அதில் ஒன்று. பிறக்கும் முன் அப்பாவையும், பிறாந்த உடன் அம்மாவையும் இழந்துவிடுகிறான் ஆலிவர் ட்விஸ்ட். ஆதரவு அற்றவர்களின் இல்லத்தில் வளர்ந்த அவனை ஒரு கும்பல் திருடனாக்க முயற்சி செய்கிறாது. ஆலிவர் அந்த முயற்சியில் பல இன்னல்களைச் சந்திக்கிறான். அவன் திருட்டுக் கும்பலிடம் இருந்து தப்பினானா? ஏன் அவனைத் திருடனாக்க முயற்சிக்கிறார்கள்? ஏகப்பட்ட சம்பவங்கள், சுவாரசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.