P. Kalaivani

வெரைட்டி சைவ சமையல்

மினி மேக்ஸ்

 40.00

In stock

SKU: 9788184932485_ Category:
Title(Eng)

Variety Saiva Samayal

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

இட்லி, தோசை, சப்பாத்தி… இதையே எத்தனை நாள் சாப்பிடுவது? அலுத்துக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சின்னச் சின்ன செயல்முறைகளில் இவற்றையே திகட்டவே திகட்டாத ஸ்பெஷல் ருசியில் தர முடியும். விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 25 வகை இட்லிகள், 8 விதமான தோசைகள், புளித்த மாவில் செய்யும் 8 பலகாரங்கள், 10 வகை சப்பாத்தி, 10 சாத வகை, 8 பிரெட் டிபன் வகை. மூக்குப் பிடிக்க சாப்பிட மூச்சு முட்டும் பட்டியல். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.