Title(Eng) | Nellai Saiva Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
நெல்லை சைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
அல்வாவுக்கு மட்டுமல்ல, அட்டகாசமான சைவ சமையலுக்கும் பேர் போனது நெல்லை. 47 நெல்லை சைவ உணவு வகைகள் உள்ளே! குருணை தோசை, அடை உப்புமா, தேங்காய் பால் ஆப்பம், தண்ணீர் கொழுக்கட்டை, தக்காளி கிச்சடி, கூட்டாஞ்சோறு, சொதி, நெல்லை சாம்பார், மறுமார்த்தம். மண் மணம் குறையாத பாரம்பரிய பதார்த்தங்கள். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.