Title(Eng) | Special Sweetgal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஸ்பெஷல் ஸ்வீட்டுகள்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
அறுசுவைகளில் இனிப்பு மட்டும்தான் சக்கரவர்த்தி. கிரீடம், செங்கோல் இல்லாத தனிக்காட்டு ராஜா. அதனால்தான் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதன் சுவைக்கு அடிமையாகிவிடுகிறோம். 53 ஸ்பெஷல் ஸ்வீட் வகைகள் உள்ளே! பைனாப்பிள் கேசரி, தஹி பாதுஷா, கசகசா அல்வா, பின்னி லாடு, சோன் பப்டி, காஜூ கத்லி, தூத் பேடா, சூர்ய கலா. தித்திக்கத் தித்திக்க ஸ்வீட்டுகளின் ஊர்வலம். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.