Title(Eng) | Manmohan Singh |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
மன்மோகன் சிங்
மினி மேக்ஸ்₹ 30.00
Out of stock
அமைதியான அரசு அதிகாரியான மன்மோகன் சிங், அதிரடியான அரசியலுக்கு வந்தது ஏன்?இந்திரா, மொரார்ஜி, ராஜிவ், வி.பி.சிங் போன்ற முரண்பட்ட கொள்கை கொண்ட மனிதர்களிடம் மன்மோகன் நட்பு பாராட்டியது எப்படி?நிதி அமைச்சராகப் பணியாற்றி அவர் சாதித்த காரியங்கள் என்னென்ன?மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸில் இருக்கும்போது பிரதமர் பதவிக்கு மன்மோகனைத் தேர்வு செய்தது ஏன்?அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு என்ன?