Title(Eng) | Mullai Periyar |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
முல்லை பெரியாறு
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
முல்லைப் பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்?அணைப் பிரச்னை இருமாநில மக்களின் உணர்வுப் பிரச்னையாக மாறியது எப்படி?தமிழகத் தரப்பின் நியாயங்கள் என்னென்ன? கேரள அரசின் எதிர்வாதங்கள் எவை?அணைக்கு ஆபத்து என்பது உண்மையா?பிரச்னைக்கு என்னென்ன தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன?