Title(Eng) | Sri Thaththatreyar |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஸ்ரீ தத்தாத்ரேயர்
தவம்₹ 20.00
Out of stock
தத்தாத்ரேயர் யார்? அவரது அவதார நோக்கம் என்ன?அவதாரமாகவும், தெய்வீக மூர்த்தியாகவும் கருதப்படுகிற ஸ்ரீ தத்தாரேயர் திருக்கோல விளக்கம், அவரது உபதேசங்கள், பரவசமூட்டும் அற்புத லீலைகள்.தத்தாத்ரேயரின் பல்வேறு அவதாரக் கதைகள், அவரது ஆச்சாரியார்கள், சிஷ்யர்கள், அவர் கோயில் கொண்டுள்ள இடங்கள், அவரது நூல்கள் என உங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் சகல தகவல்களும் கொண்ட நூல்.