சுஜாதா

இன்னும் ஒரு பெண்

உயிர்ம்மை

 200.00

In stock

SKU: 9788184932638_ Category:
Title(Eng)

Innum Oru Penn

Author

Pages

72

Year Published

2010

Format

Paperback

Imprint

தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து, மனைவி சம்மதத்-துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்-படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி, மகள் – வனப்புடன் காத்திருக்கும் காதலி. தொழிலதிபரின் தவிப்பும் தடுமாற்றமும் ஆசையும் ஆவலும் அவர் எடுக்கும் விபரீத முடிவும் அதன் விளைவு-மாக சுஜாதாவின் வசீகர எழுத்தில் சுவாரசியமாகச் செல்கிறது கதை.