Title(Eng) | Vivagarathu |
---|---|
Author | |
Pages | 96 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
விவாகரத்து
கிழக்கு₹ 60.00
Out of stock
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்?விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது?விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது சாத்தியமா?எந்த அடிப்படையில் ஜீவனாம்சம் வழங்கப்படு-கிறது? பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்திருக்கும் கணவனையோ மனைவியையோ சட்டப்படி திரும்ப அழைக்க முடியுமா?பிரிவுக்குப் பிறகு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு யாரிடம் அளிக்கப்படும்?இஸ்லாமிய, கிறிஸ்தவ விவாகரத்து முறைகள் எப்படி இருக்கும்?நூலாசிரியர் புஷ்பா ரமணி உயர் நீதிமன்ற வழக்கறிஞர். பதினைந்து ஆண்டுகால சட்ட அனுபவம் பெற்றவர். திருமணங்கள் மற்றும் விவாகரத்து வழக்குகளில் கிடைத்த செழுமையான அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார். விவாகரத்து குறித்த மிக முக்கியமான, அதே சமயம் எளிமையான அறிமுகத்தை இந்நூல் அளிக்கிறது.