Title(Eng) | Kongu Saiva Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கொங்கு சைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
தேன் சொட்டும், கொஞ்சு தமிழ் வட்டார மொழிக்கு மட்டுமல்ல; சுவையான பாரம்பரிய சமையலுக்கும் பேர் போனது கொங்கு.49 கொங்கு சைவ சமையல் வகைகள் உள்ளே!அரிசியும் பருப்பும், கம்பஞ்சோறு, தட்டைப் பயிர் கத்தரிக்காய் குழம்பு, கொள்ளு பருப்பு, வாழைத்தண்டு கூட்டு, அரிசி வடை, கடலைப்பருப்பு ஒப்பிட்டு என ரசனையோடு சாப்பிட ருசியான பாரம்-பரிய வகைகள்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.