Title(Eng) | Vattral, Vadam, Appalam |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
வற்றல், வடாம், அப்பளம்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
அது வற்றல் குழம்போ, ரசமோ கொஞ்சம் வற்றலோ, வடாமோ, அப்பளமோ இருந்தால் போதும்; ஒரு தட்டு சாப்பாடும் ஒரு நொடியில் காலி. அவசரத்துக்குக் கை கொடுக்கும். உணவுக்கு சுவை கூட்டி அசர வைக்கும்.40 ருசியான வற்றல், வடாம், அப்பள வகைகள் உள்ளே!கொத்தவரங்காய் வற்றல், மோர் மிளகாய், சுண்டைக்காய் வற்றல், மிதுக்கு வற்றல், கிழங்கு அப்பளம், அப்பளப்பூ, தக்காளி அப்பளம், ஜவ்வரிசி வடாம், வெங்காய வடாம், கருவடாம், அவல் வடாம். ‘கர கர’ ‘மொறு மொறு’ பதார்த்தங்களின் கண்கொள்ளா காட்சி.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.