Title(Eng) | Tanjavur Asaiva Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
தஞ்சாவூர் அசைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
தமிழகத்தில் தஞ்சைத் தரணிக்கு தனித்துவமும் சிறப்பும் எப்போதும் உண்டு. தஞ்சாவூர் சமையலும் அப்படித்தான். பிரத்யேகமான ருசி. நாக்கை கொக்கி போட்டு இழுக்கும் வகைகள். சுருக்கமாக அசைவப் பிரியர்களின் அமுதம்.46 அசத்தல் தஞ்சாவூர் அசைவ வகைகள் உள்ளே!கறி மிளகு வறுவல், கொத்துக்கறி பொடிமாஸ், நெஞ்சு எலும்பு சூப், கணவாய் மீன் குழம்பு, இறால் தொக்கு, நண்டு குழம்பு. தஞ்சாவூர் அசைவ சாதம் காலமெல்லாம் பிரமாதம்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.