ஜூல்ஸ் வெர்ன்

பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்

ப்ராடிஜி தமிழ்

 30.00

In stock

SKU: 9788184932898_ Category:
Title(Eng)

Boomiyin Mayathai Nokki oru Payanam

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர். இன்றுவரை இவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.லைடன்பிராக் ஓர் ஆராய்ச்சியாளர். அவருக்கு ‘பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்’ என்ற புத்தகம் கிடைக்கிறது. உடனே ஹாரியை அழைத்துக்கொண்டு, பூமியின் மையத்துக்குப் பயணம் செய்ய ஆரம்பிக்கிறார். நீண்ட தூரப் பயணத்தில் விநோதமான காடு, ஆச்சரியமான கடல், பிரம்மாண்டமான உயிரினங்கள் போன்றவற்றைச் சந்திக்கிறார்கள். ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இறுதியில் பூமியின் மையத்தை அடைந்தார்களா, உயிருடன் திரும்பி வந்தார்களா என்பதை திருப்பங்கள் நிறைந்த திகிலுடன் அட்டகாசமாகச் சொல்கிறது.