Title(Eng) | Beerpal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
பீர்பால்
ப்ராடிஜி தமிழ்₹ 40.00
In stock
கூர்ந்த மதியும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மகேஷ் தாஸுக்கு ‘பீர்பால்’ என்று பெயர் சூட்டியவர் அக்பர். சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் பீர்பால் கதைகள் இன்று வரை மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்!