Title(Eng) | Asaiva Kuzhambu Vagaigal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
அசைவ குழம்பு வகைகள்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
* குழம்பு இல்லாத ஓர் அசைவ சாப்பாட்டை தமிழக மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மீனோ, கோழியோ, மட்டனோ, கருவாடோ குழம்பில் கிடந்தால் அன்றைய விருந்து அட்டகாசமாகிவிடும்.* 35 சுவையான அசைவ குழம்பு வகைகள் உள்ளே!* முட்டை கட்லெட் குழம்பு, வாழைக்காய் விரால் மீன் குழம்பு, எலுமிச்சை நெத்திலி மீன் குழம்பு, செட்டிநாடு ஆட்டுக்கறிக் குழம்பு, எலும்பு குழம்பு, அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு. வயிறார சாப்பிட வகை வகையான குழம்புகள்.* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.