Title(Eng) | Kongu Asaiva Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கொங்கு அசைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
* கொங்கு சமையல், ஓர் ஊரின் சமையல் அல்ல; கிட்டத்தட்ட 50 ஊர்களில் பின்பற்றப்படும் உணவு முறை. அசைவ வகைகளில் தனித்துவம், ருசியில் மகோன்னதம்.* 51 கொங்கு அசைவ சமையல் வகைகள் உள்ளே!* பள்ளி பாளையம் சிக்கன் குழம்பு, சேலம் நாட்டுக்கோழி வறுவல், கொங்கு கோழி சூப், கோயம்பத்தூர் கொத்துக்கறி, பால்சுறா கருவாட்டு வறுவல், பவானிசாகர் மீன் வறுவல். கொங்கு மண்ணின் கோலாகல உணவு வகைகள்.* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.