காஞ்சனமாலா

சிக்கன் சமையல்

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184933420_ Category:
Title(Eng)

Chicken Samaiyal

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

* சிக்கன். அசைவ உணவுகளின் அரசி. சாப்பாட்டு ரசிகர்களின் முதல் சாய்ஸ். உணவு மேசையில் இது இருந்தால், அன்றைய சாப்பாடு அமர்க்களமான விருந்து என்று அர்த்தம்.* 40 சிக்கன் சமையல் வகைகள் உள்ளே!* சிக்கன் வெஜிடபிள் மசாலா சூப், கானாடு காத்தான் கோழிக் குழம்பு, சிக்கன் முந்திரி குருமா, சிக்கன் பரோட்டா சால்னா, ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, சிக்கன் கட்லெட், சிக்கன் பக்கோடா, சிக்கன் 65. காரசாரமான ‘கமகம’ பட்டியல்.* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.