Title(Eng) | Bharathi Iruntha Veedu |
---|---|
Author | |
Pages | 173 |
Year Published | 2010 |
Format | Paperback |
Imprint |
பாரதி இருந்த வீடு
கிழக்கு₹ 100.00
In stock
பாரதி இருந்த வீடு – பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்ற மேடை நாடகம். ஆகாயம் – விஞ்ஞான கதையான ரேடியோ நாடகம். சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. முயல் ஒரு பிரபல தொலைக்காட்சி நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது. சுஜாதாவின் அசாத்தியமான அபாரமான எழுத்து மேலாண்மை இம்மூன்று வகை நாடகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுவாரஸ்யமாக அறிமுகம் செய்கிறது.