டாக்டர் T. காமராஜ், டாக்டர் K.S. ஜெயராணி

குழந்தைப் பேறு

நலம்

 250.00

In stock

SKU: 9788184934724_ Category:
Title(Eng)

Kuzhandai peru

Author

Pages

304

Year Published

2010

Format

Paperback

Imprint

கணவன் – மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில், ஆண் – பெண் இருவரின் 1. இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் என்னென்ன?2. ஆண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன?3. பெண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன?4. பிரச்னைகளைத் தெரிந்து, அவற்றைக் குணப்படுத்துவது எப்படி?5. நவீன கருவாக்கச் சிகிச்சை முறைகள் என்னென்ன?என்பது உள்ளிட்ட, கருவாக்கத்தில் ஆண்-பெண் இருவருக்கும் உள்ள அனைத்துவிதமான உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளையும், குறைகளையும் தீர்த்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எப்படி என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.