Title(Eng) | அனில் அம்பானி |
---|---|
Author | |
Pages | 144 |
Year Published | 2010 |
Format | Paperback |
Imprint |
அனில் அம்பானி
கிழக்கு₹ 80.00
Out of stock
அம்பானியின் இளைய மகன் என்ற அந்தஸ்துடன் வர்த்தக உலகத்துள்குள் பிரகாசமாக நுழைத்தார் அனில். ஆனால் அதுவே சுமையாக மாறியதும் சுணங்கிப் போய் உட்கார்ந்துவிட்டார்.மீண்டு எழுந்தது எப்படி?பிக் சினிமா, பிக் டிவி, பிக் எஃப்.எம். பிக் மியூசிக் என்று அம்பானி குழுமம் தடம் பதிக்காத துறைகளில் எல்லாம் அனில் அம்பானி நுழைந்தார். அனைத்திலும் லாபம்!இது சாத்தியமானது எப்படி?அனில் அம்பானி பற்றிய பல நுணுக்கமான கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம். முன்னதாக, என் சொக்கன் எழுதிய அம்பானி, முகேஷ் அம்பானி வாழ்க்கை வரலாறுகள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.