இலவசக்கொத்தனார்

ஈஸியா எழுதலாம் வெண்பா

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184934847_ Category:
Title(Eng)

ஈஸியா எழுதலாம் வெண்பா

Author

Pages

80

Year Published

2010

Format

Paperback

Imprint

நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா.இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்கெல்லாம் முன்னோடி இதுதான்.ஆனால் வெண்பாவெல்லாம் புலவர்கள் விஷயமாச்சே? கஷ்டமான இலக்கணங்களெல்லாம் உண்டாமே? எழுதுவது சிரமமான காரியமாமே? யாராவது சொன்னால் நம்பாதீர்கள்!உலகத்திலேயே ரொம்ப ஈசியான காரியம் வெண்பா வடிவில் ஒரு விஷயத்தை வெளிப்படுத்துவதுதான்! எப்படி?சொல்லித்தருகிறது இந்த சுவாரசியமான புத்தகம். படியுங்கள். படுசிம்பிளாக வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்!