Title(Eng) | டீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள் |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2010 |
Format | Paperback |
Imprint |
டீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
யோகாசனம் என்பது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானது. யோகாசனம் உடலையும், மனத்தையும் கட்டுப்படுத்தி, வாழ்வை வளமாக்குகிறது. இந்தப் புத்தகத்தில்,டீன்-ஏஜ் வயதினர் செய்ய வேண்டிய ஆசனங்கள் எவை?ஆசனங்களால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?ஆசனத்தின் மூலம் உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்துவது எப்படி?டீன்-ஏஜ் வயதில் ஏற்படக்கூடிய எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீள்வது எப்படி?என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. டீன்-ஏஜ் வயதில் உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஆசனங்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாகச் செய்வதன் மூலம், அலைபாயும் மனத்தையும், அடங்காத உடல் வேட்கையையும் அடக்கி, வாழ்க்கையில் முன்னேறுவது நிச்சயம்.