Title(Eng) | குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2010 |
Format | Paperback |
Imprint |
குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
ரத்த சோகை என்பது குழந்தையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக ஆக்கக்கூடிய ஒரு பிரச்னை. இதைச் சரியான நேரத்தில் பார்த்து, முறையான சிகிச்சை அளிக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படாமல் தடுத்துவிடலாம். அந்த வகையில்,ரத்த சோகை என்றால் என்ன? வகைகள் என்னென்ன?ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி?ரத்த சோகைக்கான காரணங்கள் என்னென்ன?ரத்த சோகைக்கான சிகிச்சைகள், மருந்துகள் என்னென்ன?என்பது உள்ளிட்ட ரத்த சோகை தொடர்பான பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் விளக்கமாக எடுத்துச்சொல்லப்பட்டுள்ளன. ரத்த சோகைக்கான அறிகுறிகளைக் கவனித்து உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் புத்தகம், குழந்தை வளர்ப்பில் கவனம் செல்லும் அனைத்துப் பெற்றோரிடமும் இருக்க வேண்டியது.