Dr S.Muthu Chella Kumar

பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184934991_ Category:
Title(Eng)

பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு

Author

Pages

80

Year Published

2010

Format

Paperback

Imprint

இன்றைய குழந்தைகளை நாளைய தலைவர்கள் என்று சொல்வார்கள். அதற்கு, குழந்தைகளுக்குச் சில அடிப்படை விஷயங்கள் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டியது அவர்களுடைய உரிமை மட்டுமல்ல; கிடைக்கச் செய்ய வேண்டியது நமது பொறுப்பாகும். அந்த வகையில்,பள்ளிக் குழந்தைகளின் உடல் நலன், ஆரோக்கியம் எப்படி இருக்க வேண்டும்?பள்ளிக் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய அத்தியாவசிய தடுப்பு மருந்துகள் என்னென்ன?குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளில் இருந்து மீள்வது எப்படி?என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் முதலுதவி அறை, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவர், முதலுதவி மருந்துப் பெட்டி போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது இந்தப் புத்தகம்.