சுஜாதா

மலை மாளிகை

கிழக்கு

 50.00

In stock

SKU: 9788184935288_ Category:
Title(Eng)

மலை மாளிகை

Author

Pages

48

Year Published

2010

Format

Paperback

Imprint

கணேஷ் – வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன.