பா.ராகவன்

அலகிலா விளையாட்டு

கிழக்கு

 190.00

In stock

SKU: 9788184935592_ Category:
Title(Eng)

அலகிலா விளையாட்டு

Author

Pages

192

Year Published

2010

Format

Paperback

Imprint

நம்ப முடியாததும் மிக அற்புதமானதுமான ஒரு காட்சி இன்று உன்னால் சாத்தியமாகி-யிருக்-கிறது. பெருங்கருணையாளனே, உனக்கொரு வந்தனம். எதிர்பார்ப்பு பொய்த்துப் போவதும் மகிழ்வளிக்கக் கூடிய விஷயம் தான் என்றொரு புதிய கண்டுபிடிப்பை இன்றைய பாடமாக எங்களுக்கு நீ அளித்-திருக்கிறாய். ரொம்ப நல்லது. வாழ்க உன் கொற்றம். எப்போதும் நீ பாடம் நடத்திக்கொண்டே இருந்தாலும் எப்போ-தாவது தான் புரியும்படி நடத்துகிறாய். மோசமான ஆசிரியன் என்றாலும் நீ தவிர்க்க முடியாத ஆசிரியன்.2004ம் ஆண்டு?இலக்கியப்பீட விருது வென்ற நாவல் இது.?நீண்ட இடைவெளிக்குப் பிறகு?மறுபிரசுரம் காண்கிறது.