டாக்டர் S. முத்து செல்லகுமார்

இன்சுலின்- நீரிழிவுக்கான ஏகே 47

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184935707_ Category:
Title(Eng)

இன்சுலின்- நீரிழிவுக்கான ஏகே 47

Author

Pages

80

Year Published

2011

Format

Paperback

Imprint

இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் ஒரே கண் கண்ட மருந்து என்று சொல்லப்படும் இன்சுலின் குறித்த இந்தப் புத்தகத்தில்,இன்சுலினின் தேவை என்ன? யாருக்கு தேவை?தினம் ஒருவருக்குத் தேவைப்படும் இன்சுலின் அளவு என்ன?இன்சுலின் தொடர்பான பிரச்னைகள் என்னென்ன?இன்சுலின் மருந்துகளின் வகைகள், அவற்றைப் பயன்படுத்துவது எப்படி?என்பது உள்பட, இன்சுலின் குறித்து அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கியது இந்தப் புத்தகம். இன்சுலின் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.