Title(Eng) | Abippiraya Sinthamani |
---|---|
Author | |
Pages | 768 |
Year Published | 2017 |
Format | Paperback |
Imprint |
அபிப்பிராய சிந்தாமணி
கிழக்கு₹ 900.00
In stock
இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. கேலிக்கு ஆளாவது எது என சற்று யோசிக்கும் வாசகர்களுக்குரிய நுட்பமான நகைச்சுவை எழுத்து இது.