தி. ஜானகிராமன்

மரப்பசு

காலச்சுவடு

 290.00

In stock

SKU: 9789352440092._ Category:
Title(Eng)

Marapasu

Author

Pages

255

Format

Paperback

Imprint

மரப்பசு’ எழுபதுகளின் தொடக்கத்தில் ‘கணையாழி’ இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்றூ முதல் இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது – ஆதரவாகவும் எதிராகவும்.