ஓஹோ பக்கங்கள்


Author: ஞாநி

Pages: 247

Year: 2012

Price:
Sale priceRs. 190.00

Description

"எழுபதுகளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தமிழ்ச் சமூகச் சூழலின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பற்றி விருப்பு, வெறுப்பற்று தனது கருத்துகளைத் துணிவுடன் ஊடகங்களில் பதிவு செய்து வருபவர் ஞாநி. ""ஓ' பக்கங்கள் என்ற தலைப்பில் வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

You may also like

Recently viewed