ஜெயமோகன்

புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம்

கிழக்கு

 180.00

In stock

SKU: 9789384149277_ Category:
Title(Eng)

Pulveli Desam: Australia Payanam

Author

Pages

200

Year Published

2015

Format

Paperback

Imprint

நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்-களுக்கும் செல்லும் ஒரு பயணம் இந்நூலில் உள்ளது.