Title(Eng) | Siluvaiyin Peyaraal: Kiriththavam Kuriththu |
---|---|
Author | |
Pages | 216 |
Year Published | 2015 |
Format | Paperback |
Imprint |
சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து
கிழக்கு₹ 250.00
In stock
எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன.என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட.