அ. மார்க்ஸ்

பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்

உயிர்மை

 470.00

Out of stock

SKU: 9789385104619_ Category:
Title(Eng)

Pesaap Porulai Pesa Thunithavan

Author

Pages

520

Year Published

2017

Format

Paperback

Imprint

நமது காலத்தின் ஒவ்வொரு பிரச்சினையின் மீதும் தனித்துவமான, ஆழமான பார்வைகளை வெளிப்படுத்துபவை அ.மார்க்சின் எழுத்துக்கள். அதிகாரத்திற்கு எதிராக அச்சமின்றி குரலெழுப்புபவை அவை. பண்பாட்டுத் தளங்களில் புதைந்திருக்கும் நுண்ணரசியலை வெளிச்சமிட்டுக் காட்டுபவை. கலை,இலக்கியங்களை சமரசமின்றி மறுமதிப்பீடு செய்பவை. பொதுப்புத்தியில் உறைந்துள்ள தப்பெண்ணங்களை தன் எழுத்துக்களின் வழியே தொடர்ந்து கலைத்துச் செல்கிறார் அ.மார்க்ஸ். அவர் ’தீராநதி’ இதழில் நான்காண்டுக்கும் மேலாக எழுதிய பத்தியின் இப்பெருந்தொகுப்பு நம் சமகால அரசியல், சமூக வாழ்வின் மாபெரும் ஆவணம்…