என். சொக்கன்

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

கிழக்கு

 75.00

In stock

SKU: 9789386737106_ Category:
Title(Eng)

Easya Pesalam English

Author

Pages

88

Year Published

2017

Format

Paperback

Imprint

படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேசாமலே இருந்துவிடுவது சுலபமல்லவா! இப்படி நினைப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். இந்தப் புத்தகத்தின் நோக்கம் உங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்து இயல்பாக ஆங்கிலத்தில் பேச வைப்பதுதான்.· புதிய ஆங்கிலச் சொற்களைத் தெரிந்துகொள்வது எப்படி?· பிழையின்றி சின்னச் சின்ன உரையாடல்களை ஆங்கிலத்தில் மேற்கொள்வது எப்படி?· கேள்விகள் கேட்டு பதில் பெறுவது எப்படி?· அடிப்படை ஆங்கில இலக்கணத்தை எப்படிக் கற்பது?· சரளமாக மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது எப்படி?என். சொக்கனின் இந்தப் புத்தகம் நமக்குத் தேவைப்படும் அன்றாட ஆங்கிலத்தை மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுக்கொடுக்கிறது. முக்கியமான இலக்கணப் பாடங்கள் பலவும் சுலபமாக நினைவில் வைத்திருக்கும் வகையில் தகுந்த உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. பேசும்போது அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஏராளமான பயிற்சி வினா விடைகளும் உள்ளன.தயக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு சரளமாக ஆங்கிலத்தில் உரையாட இனி தடையெதுவும் உங்களுக்கு இல்லை.