Title(Eng) | ChimizhKadal |
---|---|
Author | |
Pages | 1024 |
Year Published | 2017 |
Format | Paperback |
Imprint |
சிமிழ்க்கடல்
கிழக்கு₹ 1,000.00
In stock
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நாவல்கள்:அலை உறங்கும் கடல்அலகிலா விளையாட்டுபுவியிலோரிடம்ரெண்டுகொசுகால் கிலோ காதல் அரை கிலோ கனவுதூணிலும் இருப்பான்மெல்லினம்சுற்றிச் சுற்றி எங்கே போனாலும் சொற்களால் நிறைந்த உலகில்தான் என்னால் பாதுகாப்பாக வாழ முடியும் என்று தோன்றுகிறது. சொல்லை இசையாகவும் மௌனமாகவும் மொழிபெயர்க்க முடிந்துவிட்டால் முடித்துக்கொண்டு விடலாம்.- பா ரா.வாழ்வின் மிக எளிய தருணங்களின் கவித்துவ அழகைக கைப்பற்றும் முயற்சியாகவே பாராவின் எழுத்துகள் இருந்துவருகின்றன. இந்நாவல்களில் அவர் காட்டும் உலகங்கள் தமிழ் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவை. அதனாலேயே வெளியான காலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன.