Title(Eng) | Ithu Ungal Kuzhanthaikkana Mahabaratham |
---|---|
Author | |
Pages | 144 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்
வரம்₹ 75.00
In stock
குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வம் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறது.நீங்கள் சிறுவயதாக இருக்கும்போது பாட்டியும் அத்தையும் சின்னஞ்சிறு கதை சொன்னார்களே! நினைவிருக்கிறதா?உங்கள் குழந்தைக்கு நீங்கள் என்ன சொல்லித் தருகிறீர்கள்? என்ன… பதில் இல்லையா?இதோ, நம் கலாசாரப் பொக்கிஷமான மகாபாரதத்தை சின்ன அளவில் சுருக்கி சுவை மிகுந்ததாகத் தந்திருக்கிறார் ஜயா சந்திரசேகரன் ஜமாயுங்கள்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :அஞ்சறைப் பெட்டி – 23.12.2008குமரன் குடில் – 14.12.2009