Collection

பண்பாட்டைப் பேசுதல்

 120.00

In stock

SKU: BK0001912_ Category:
Title(Eng)

Panpattai Pesuthal

Author

Pages

256

Year Published

2009

Format

Paperback

இந்து மத சாத்திரங்கள் சாதிப் பாகுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் வளர்க்கின்றனவா?இந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா?உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா?ஔரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் – இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா?இந்தியாவிலிருந்து பௌத்தம் மறைந்ததற்கு யார் காரணம்?சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா?இராமனும், கண்ணனும் தமிழ்க் கடவுள்களா?டார்வின், காந்தி, ஐன்ஸ்டின், விவேகானந்தர் – இவர்களுக்கிடையே என்ன தொடர்பு?மேற்கத்திய கலாசாரம் கச்சிதமானது, இந்துக் கலாசாரம் குழப்படியானது – சரியா?முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா?இந்தியாவில் கலை சுதந்திரம் உள்ளதா?திரைப் படம் கலாசாரத்தைச் சீரழிக்கிறதா?சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?