ஜெயமோகன்

ஜெயமோகனின் வெண்முரசு (1 முதல் 21 வரை) மகாபாரதம் நாவல் வடிவில் – சாதாரண அட்டைப் பதிப்பு

கிழக்கு

 20,700.00

In stock

SKU: 1000000030862_ Category:
Title(Eng)

Jeyamohanin Venmurasu (1 to 18 Parts) Mahabharatham Novel

Author

Pages

17700

Imprint

Format

Paper back

Imprint

ஜெயமோகனின் வெண்முரசு (1 முதல் 21 வரை) மகாபாரதம் நாவல் வடிவில் – சாதாரண அட்டைப் பதிப்பு, ஜெயமோகன், கிழக்கு

* இதில் வண்ணப்படங்கள் கிடையாது.

நூல் ஒன்று – முதற்கனல்
நூல் இரண்டு – மழைப்பாடல்
நூல் மூன்று – வண்ணக்கடல்
நூல் நான்கு – நீலம்
நூல் ஐந்து – பிரயாகை
நூல் ஆறு – வெண்முகில் நகரம்
நூல் ஏழு – இந்திரநீலம்
நூல் எட்டு – காண்டீபம்
நூல் ஒன்பது – வெய்யோன்
நூல் பத்து – பன்னிரு படைக்களம்
நூல் பதினொன்று – சொல்வளர்காடு
நூல் பன்னிரண்டு – கிராதம்
நூல் பதிமூன்று – மாமலர்
நூல் பதினான்கு – நீர்க்கோலம்
நூல் பதினைந்து – எழுதழல்
நூல் பதினாறு – குருதிச்சாரல்
நூல் பதினேழு – இமைக்கணம்
நூல் பதினெட்டு – செந்நா வேங்கை
நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்
நூல் இருபது – கார்கடல்
நூல் இருபத்தி ஒன்று – இருட்கனி

ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.